Wednesday, September 23, 2009

கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு...

தற்போதைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கருப்பை பிரச்சினையால் மாதவிலக்கு சமயங்களில் அதிக வலி, கரு உருவாகாமை, அ‌‌ப்படியே உ‌ண்டானாலு‌ம் கரு‌ச்‌சிதைவு போன்றவை ஏற்படும்.

கரு‌ப்பை தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஆ‌ங்‌கில மரு‌த்துவ‌த்தை ‌விட இய‌ற்கை வை‌த்‌தியமே ந‌ல்ல‌ப் பலனை‌த் தரு‌ம்.

இதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.

இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.

No comments:

Post a Comment