1.டச்சு கயானா --- சுரினாம்.
2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா --- எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் --- கானா
5.பசுட்டோலாந்து --- லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா
7.வட ரொடீஷியா --- ஜாம்பியா
8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்
11.சாயிர் --- காங்கோ
13.சோவியத்யூனியன் --- ரஷ்யா
14.பர்மா --- மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்
16.சிலோன் --- ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா --- கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்
19.மெஸமடோமியா --- ஈராக்
20.சயாம் --- தாய்லாந்து
21.பார்மோஸ --- தைவான்
22.ஹாலந்து --- நெதர்லாந்து
23.மலாவாய் --- நியூசிலாந்து
24.மலகாஸி --- மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்
28.அப்பர் பெரு --- பொலிவியா
29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd
-

2 comments:
என்னைப்போன்ற புவியியல் பயந்தாங்குளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி பல.
நல்ல தகவல் கோர்வை தங்கமணி, சில திருத்தங்கள்
1. சோவியத் யூனியன் புது பேர் ரஷ்யா அல்ல, உடைந்த பல துண்டுகளில் ரஷ்யாவும் ஒண்ணு
2. கிழக்கு பாகிஸ்தான் - நாடு கிடையாது, அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.
3. ஹாலந்து - நெதர்லாந்து - இரு பெயர்களுமே வழக்கத்தில் உள்ளன, பெயர் மாற்றம் செய்யப் படவில்லை.
4. பாலஸ்தீனம் - இஸ்ரேல் என பெயர் மாற்றம் செய்யப் படவில்லை, இது பெருங்கதை, பின்னூட்டத்திலெல்லாம் சொல்ல முடியாது, பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் படித்தால் புரியும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Post a Comment