காபினெட் உடன் இணைக்கப் பட்டருக்கும் இதன் வேலை நம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின் அளவான 240 வோல்ட் மின்சாரத்தை 12 வோல்ட் DC ஆக மாற்றி மதர் போர்டு க்கு அனுப்பும் வேலையை செய்கிறது . சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கன்வெர்ட்டர் . இதை AT மற்றும் ATX என இரு வகை யாக பிரிக்கலாம் . தற்போது ATX வகை கேபினட்களே பயன் படுத்தப்பட்டு வருகிறது. SMPS வேலை செய்யும் விதம் படமாக கிழே
SMPS விலை Rs - 450 - 5100
நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் SMPS Zebronics 400 வாட்ஸ் Rs - 500.
நன்றி - மகா.



No comments:
Post a Comment