Sunday, March 21, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பகுதி - 12

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும்.


மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும்.

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது.


விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும்.

அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும், upgrade செய்வதற்கும், புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும்.
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும். பின் வரிசையாக VGA, ஆடியோ, நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம்.

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது. இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும்.

இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம்.

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை தெரிந்து கொண்டிர்கள்.
                                          நன்றி - மகா. 

No comments:

Post a Comment